ஸ்பெயின் நாட்டில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியது !

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் ஸ்பெயின் 9-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ஸ்பெயினில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.94 லட்சத்தைத் தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *