ஜேர்மனியில் கொரோனா தொற்று .கடந்த 24 மணிநேரத்தில் 240 பேரை கொரோனா பலி கொண்டுள்ளது.
அத்துடன் 14,455 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 5388 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ராபர்ட் கோக் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளளது.