பிரித்தானியாவில் பெருகும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 22 லட்சத்தை கடந்தது!

உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன் தற்போது 6-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பிரிட்டனில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக

ஒரே நாளில் 32 ஆயிரத்து 725 பேருக்கு தொற்று உறுதியானதால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22 லட்சத்து 21 ஆயிரத்தைக் கடந்துள்ளது

கொரோனா வைரஸ் காரணமாக அங்கு 570 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் பலியானோர் எண்ணிக்கை 70 ஆயிரத்து 195 ஆக உள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *