நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது – அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்

ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் அதில் குறிப்பிட்டுள்ளதாவது

நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது அவருக்கு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.

அவர் இன்று இரவு மருத்துவமனையில் இருப்பார் -ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அவரை சந்திக்க மருத்துவமனைக்கு வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *