ஜேர்மனியில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் 731 பேரை கொரோனா பலி கொண்டுள்ளது
அத்துடன் 19,528 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 5167 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ராபர்ட் கோக் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளளது.