நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.இப்படத்திற்கான போட்டோ ஷூட் நேற்று நடைபெற்ற நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார்.அதன் படி இன்று மாலை விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் அடங்கிய விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Yuththaththaal Adho Adho Vidiyudhu
Saththaththaal Araajagam Azhiyudhu
Raththaththaal Adho Thalai Uruludhu
Sorkkangkal Idho Idho Theriyudhu
Thudikkidhu Pujam!
Jeyippadhu Nijam!@ikamalhaasan @VijaySethuOffl #FahadhFaasil @anirudhofficial#Vikram #VikramFirstLook#Arambichitom pic.twitter.com/aaaWDXeI4l— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) July 10, 2021