அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விழுந்து 3 வீரர்கள் உயிரிழப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று ஹெலிகாப்டரில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஹெலிகாப்டர் மெண்டன் என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது,விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 3 வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *